சென்னையில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம்: பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் என அதிகாரிகள் விளக்கம்

சென்னை: சென்னையில் கொரோனாவை உறுதிப்படுத்த எடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள் தரப்பட்ட நிலையில் தற்போது 3 நாட்களுக்கு பிறகே முடிவுகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விடுமுறையை ஒட்டி பணியாளர்கள் பற்றாக்குறையால் முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 

Related Stories: