×

ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் :அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன் : ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேனியர்களுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை ஏற்கனவே அனுப்பியுள்ளதாக கூறியுள்ள அவர், உக்ரைனுக்குள் ரஷ்யா மேலும் முன்னேறினால், நான் உறுதியளித்தபடி பொருளாதாரத் தடைகளை புதின் சந்திப்பார் என்றார்.


Tags : Russia ,Ukraine ,Chancellor ,Joe Biden , ரஷ்யா,அமெரிக்க அதிபர் ,ஜோ பைடன்
× RELATED உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்வு