×

கொரோனாவுக்கு உலக அளவில் 5,582,155 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,582,155 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 338,921,131 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 272,616,061 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 96,854 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona , Corona kills 5,582,155 people worldwide
× RELATED உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!