சொல்லிட்டாங்க...

என்னை மக்களவைக்கு அனுப்பிய அசாம்கர் தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு செய்வேன்.

- சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்.

ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த நாள் முதல் நாடு முழுவதும் பெரிய நெருக்கடியை நோக்கி பயணித்து வருகிறது.

- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.

பொருளாதார கொள்கைகளிலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் ஒன்றிய பாஜ அரசு தோற்று விட்டது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

கொரோனா கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.

Related Stories: