×

ஜன.22 முதல் 26-ம் தேதி வரை டெல்லி செங்கோட்டை மூடல்

டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டை ஜன.22 முதல் 26-ம் தேதி வரை மூடப்படுகிறது. செங்கோட்டை மூடப்படுவதால் ஜன.22ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.


Tags : Delhi Red Fort , Delhi Red Fort closure from Jan. 22 to 26
× RELATED ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை மே 26ம்...