×

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்!: ஆந்திராவில் ஒரேநாளில் 10,057 பேருக்கு தொற்று உறுதி..!!

ஆந்திரா: ஆந்திராவில் ஒரேநாளில் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 7 மாதங்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று 10,000ஐ கடந்துள்ளது. ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 14,522ஆக அதிகரித்துள்ளது.


Tags : Andhra Pradesh , Corona, Andhra Pradesh, 10,057
× RELATED பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகன...