நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை முடிந்த நிலையில், தற்போது  மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: