நீர்நிலை ஆக்கிரமிப்பினை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை அகற்ற உத்தரவு

மதுரை: நீர்நிலை, விவசாய இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் விளம்பர நோக்கத்திற்காகவே தாக்கல் செய்யப்படுகிறது என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: