அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: ஜன.27ம் தேதி ஒத்திவைப்பு

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ்- க்கு வாட்ஸ் அப் மூலம் கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டை சேர்ந்த விஜி என்பவர் தன்மீதான வழக்கை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: