பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியாவுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா உறுதியானதை அடுத்து பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடபிரியா தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories: