நடிகை தற்கொலை முயற்சி வழக்கில் ஹரிநாடார் தமிழக காவல்துறையினரால் கைது

பெங்களூர்: நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பனங்காட்டுப்படை கட்சியின் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார். ரூ.16 கோடி மோசடி புகாரில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை தமிழக காவல்துறை கைது செய்தது. பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் நாளை ஆஜர்படுத்த உள்ளனர்.

Related Stories: