ஈரோட்டில் ரூ.2 கோடி மோசடி புகாரில் அதிமுக பிரமுகர் முருகநாதன் கைது

ஈரோடு: ஈரோட்டில் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக பிரமுகர் முருகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். நேதாஜி காய்கறி சந்தை உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி என புகார் அளிக்கப்பட்டது. பணமோசடி புகாரில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: