2020-ல் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து: மதுரை ஐகோர்ட் கிளை அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்ட திமுக பொறுப்பு குழு ஜெயராமன் உள்பட 8 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. அதிமுக ஆட்சியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2020- ல் திமுக நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் 200- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.   

Related Stories: