சென்னை மடிப்பாக்கம்- உள்ளகரம் சாலையிலுள்ள கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு: ஒருவரை கைது செய்தது போலீஸ்

சென்னை: சென்னை அருகே மடிப்பாக்கம்- உள்ளகரம் சாலையில் உள்ள கோவிலில் இருந்து ஆஞ்சநேயர் சிலை திருடப்பட்டது. கோவிலில் திருப்பணிகள் நடைபெறும் நிலையில் ஜனவரி 2- ல் நிர்வாகி குருராஜன் சென்றபோது ஆஞ்சநேயர் வெண்கலச் சிலை திருடப்பட்டிருந்து. மடிப்பாக்கம் போலீஸ் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தபோது பூந்தமல்லி ராஜா (எ) ஐசக் சிலையை திருடியது அம்பலமாகியுள்ளது.

Related Stories: