சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாயமானது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலை மாயமான விவகாரத்தில் உண்மை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மாயமான சிலை குறித்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது; சிலை மாயமான வழக்கை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஆணை தெரிவித்துள்ளது.

Related Stories: