கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை: ருவாண்டா நாட்டை சேர்ந்தவரை கைது செய்தது போலீஸ்

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த ருவாண்டா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். விசா முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் சட்ட விரோதமாக தங்கியிருந்த இஸ்மி என்பவரை போலீஸ் கைது செய்துள்ளனர். 

Related Stories: