சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

சென்னை: சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சீருடை பணியாளருக்கான நடத்தை விதிகளை மீறி அவதூறு பரப்பிய புகாரில் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: