மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 707, நிஃப்டி 198 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 707 புள்ளிகள் சரிந்து 60,046 புள்ளிகளில் வணிகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 198 புள்ளிகள் குறைந்து 17,914 புள்ளிகளில் வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக சரிவில் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: