சரண்ஜித் உறவினர் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: மேலும் ரூ.3.9 கோடி பறிமுதல்

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தின் உறவினர் பூபேந்தர் சிங் ஹானி வீட்டிலிருந்து மேலும் ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் இதுவரை ரூ. 10.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவலளித்துள்ளது. பஞ்சாப்பில் மொகாலி உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்துகின்றனர்.   

Related Stories: