எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்கான கருத்துக்கேட்பு கூட்டம்: 3- வது முறை ஒத்திவைப்பு

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் 3 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6,13 ஆம் தேதிகளில் நடக்கவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 25ல் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

Related Stories: