மதுரையில் 'சிந்து முதல் வைகை வரை'என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: முதல்வரிடம் சு.வெங்கடேசன் கோரிக்கை

மதுரை: மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். சிந்து முதல் வைகை வரை என்ற பெயரில் மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கையளித்துள்ளார். மதுரை நகரில் சாலைகள் சீர் செய்ய, உள் வட்ட மற்றும் வெளி வட்ட சாலைகளுக்கு நிதி ஒதுக்கவும் முதல்வரிடம் கோரிக்கையினை வைத்துள்ளார்.     

Related Stories: