ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய வகை பால்பொருட்களை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 பால் பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் - ஸ்ட்ராபெரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ் ஆவினில் அறிமுகபடுத்தினார். பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஆவின் பால் பொருட்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.     

Related Stories: