தமிழகம் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 குன்னூர் சிம்ஸ் பூங்கா நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்காட்டில் களைகட்டிய மலர் கண்காட்சி!: 25,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!