ரூ.114.48 கோடியில் அமையவுள்ள மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு  காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனம் தந்த 21 ஏக்கரில் 114.48 கோடியில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.23.74 கோடி செலவில் கட்டப்பட்ட வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர், குடியிருப்பு கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: