வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291 புள்ளிகள் சரிந்து 60,463 புள்ளியில் வர்த்தகம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291 புள்ளிகள் சரிந்து 60,463 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 18,038 புள்ளிகளில் வர்த்தகமானது.
நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!.. ஒரு சவரன் ரூ. 344 உயர்ந்து ரூ.38,168க்கு விற்பனை..
தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 4 வாரத்தில் ரூ.2,576 சரிவு..!!
கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது எஸ்.பி.ஐ.. இஎம்ஐ உயர்வதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..
மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..!
இல்லத்தரசிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!: சென்னையில் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. சவரன் ரூ.37,896-க்கு விற்பனை..!!
தங்கம் வாங்க ஏற்ற சமயம்..!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.37,896க்கு விற்பனை