சென்னை வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 வடசென்னை அனல்ம் நிலையம் சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. 1வது நிலையின் 3வது அலகில் 30 நாட்கள் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 56 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 45 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது; எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது.! குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் தலைமையில் உர இருப்பு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம்.!
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் 16 அடி திருவுருவ சிலை; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.!
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்டாவில் விதை விற்பனை நிலையங்களில் சிறப்பு குழுக்கள் ஆய்வு!: சான்றுபெறாத 124 மெ.டன் நெல் விதை விற்பனைக்கு தடை..அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!