உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு மம்தா ஆதரித்து மம்தா பானர்ஜி பிரச்சாரம்!!

லக்னோ : உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் துணை தலைவர் கிரண்மோய் நந்தா தெரிவித்தார்.மேலும் வாரணாசியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் மம்தாவும், அகிலேஷ் யாதவும் கலந்து  கொண்டு பேசுவார்கள் என்றும்  கூட்டத்துக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உத்தர பிரதேசத்தில் மம்தா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் கிரண்மோய் கூறினார்.

Related Stories: