பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

சென்னை: சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும், முழு உடல் பரிசோதனையும் நடந்தது. ஒருநாள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை முடிந்த பிறகு நேற்று அவர் வீடு திரும்பினார். இப்போது கமல்ஹாசன் நலமாக இருப்பதாகவும், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: