சொல்லிட்டாங்க...

* குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை ஒதுக்கி வைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப்போவதில்லை. - ஒன்றிய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

* தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, ஒன்றிய அரசு தமிழக ஊர்திகளை அனுமதிக்கவில்லை என்றால், எதிர்வினையை சந்திக்கும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கிற வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும். முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவரே பஞ்சாபின் அடுத்த முதல்வர். - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Related Stories: