கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 11 மயில்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள மல்லாபுரம் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரில் இருந்த குருணை மருந்தை உண்ட 11 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம்,சுப்ரமணி ஆகிய இருவரை வனத்துறையினர் கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: