கொரோனா பரவல் எதிரொலி!: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற தைப்பூச தேரோட்டம்..!!

திண்டுக்கல்: தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்களின்றி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் சிறிய தேரில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Related Stories: