காங்கிரஸ் ஆட்சியின் போது ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் ஆட்சியின் போது ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் வழக்கு தொடர்பாக டெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் மோசடியானது என்பதால் காங்கிரஸ் அரசு 2011ல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   

Related Stories: