புதுக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தில் வீட்டின் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் அண்னன் நிவிஸ்பாண்டி(6), விதிஸ்பாண்டி(4) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: