சென்னை தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு 24ல் கலந்தாய்வு என தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 24 ஆம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2,541 முதுநிலை மருத்துவ இடத்துக்கான தரவரிசை பட்டியல் நாளை மாலை வெளியாக வாய்ப்புள்ளது.
சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை: சென்னை, மும்பை, டெல்லி உள்பட 10 இடங்களில் நடந்தது
மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவிப்பு
ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படாத காலியிடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்புவதில் தவறில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை எம்பி பதவி ப.சிதம்பரத்துக்கு ஒதுக்க வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி தகவல்
நெசவாளர்களின் இன்னல்களை நீக்க அரசு தொடர் நடவடிக்கை; நிர்மலா சீதாராமனுடன் இன்று திமுக நாடாளுமன்ற குழு சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கப்பல் இன்று புறப்பாடு? அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு
500 ஆண்டுகள் பழமையான ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்: வியாபாரிகள் போல நடித்த சிலை கும்பல் சுற்றிவளைப்பு
அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்து விவரங்கள் அடங்கிய புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் இரு பிரிவினர் பிரச்னை; வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி.! சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு