பெரியார் சிலை அவமதிப்பில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை வெள்ளலூர் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்து முன்னனி நிர்வாகி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Related Stories: