படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களை தடையின்றி கொண்டுசெல்ல கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களை இடையூறு இன்றி கொண்டுசெல்ல ஏதுவாக நடைமுறை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட டம்பி எபெக்ட்ஸ் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. டம்மி ஆயுதங்களை கொண்டு செல்ல நடைமுறை வகுக்க கோரி 2014- ல் தந்த விண்ணப்பம் மீது நடவடிக்கையில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: