குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிராகரித்தது. தமிழ்நாடு, மேற்குவங்க அலங்கார ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களை மாநில அரசுகளிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

Related Stories: