ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா பறிமுதல்!: 9 பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ்..!!

நாகை: ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா நாகை அருகே பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டைக்காரனிருப்பு பகுதியில் 2 வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்த 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: