பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் ஜனவரியில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு

டெல்லி: ஒமிக்ரான் தொற்றை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளது. ஜனவரி 1- லிருந்து 15 ஆம் தேதி வரையிலான டீசல் விற்பனை, டிசம்பர் மாதம் 1-15 தேதிகளுடன் ஒப்பிட்டால் 14.1% சரிந்துள்ளது. மொத்த எரிபொருள் நுகர்வில் 40% உள்ள டீசல் ஜனவரி 1-15 காலத்தில் 24.7 லட்சம் டன் விற்பனையாகியுள்ளது. 

Related Stories: