திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 54 பேர் கைது: போலீசார் அதிரடி

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 54 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனை செய்த 54 பேர் சிக்கினர். நெல்லை மாவட்டம், மாநகரப் பகுதிகளில் போலீசாரின் வேட்டையில் 1,200 மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

Related Stories: