அபுதாபி தாக்குதலில் இறந்த 2 இந்தியர்கள் யார் என்ற அடையாளம் தெரிந்தது: இந்திய தூதரகம் அறிவிப்பு

அபுதாபி: அபுதாபியில் டிரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்கள் யார் என்ற அடையாளம் தெரிந்தது என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உயிரிழந்த 2 இந்தியர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம், விரைவில் உடல்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். டிரோன் தாக்குதலில் காயமடைந்த 6 பேரில் 2 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.     

Related Stories: