கலாச்சாரம், பொதுநிகழ்வு, விளையாட்டில் பயன்படுத்தும் தேசியக்கொடி காகிதத்தால் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுரை

டெல்லி: கலாச்சாரம், பொதுநிகழ்வு, விளையாட்டில் பயன்படுத்தும் தேசியக்கொடி காகிதத்தால் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின் தேசியக்கொடியை தூக்கி எறிவதை தடுக்க மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தேசியக்கொடியை மொத்தமாக சேகரித்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

Related Stories: