அமெரிக்காவில் செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும்!: விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும் என்று விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 5 ஜி தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தின் ஆல்டிமீட்டர் போன்ற கருவிகள் செயல்படுவது பாதிக்கப்படும் என்று அவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். 5 ஜி அலைக்கற்றையின் ஊடுருவலால் கருவிகள் பாதிக்கப்பட்டால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: