சில்லி பாயின்ட்...

* சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரில் இருந்து சோர்வு காரணமாக விலகுவதாக லக்‌ஷியா சென் அறிவித்துள்ளார்.

* விசா ரத்து செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறி நாடு திரும்பிய செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச்சுக்கு பெல்கிரேடில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க முடியாது என்று பிரான்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: