திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 17 வயது சிறுவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி இடும்பை பகுதியை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மாம்பாறை முனியப்பன் சாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வழியில் ஆற்றில் குளித்தவர்கள் உயிரிழந்தனர். மோகன், ரஞ்சித், ஸ்ரீதர், சக்கரவர்த்தி, அமீர், யுவன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: