பெங்களூருவில் இன்று புதிதாக 287 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று புதிதாக 287 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 287 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 766- ஆக உயர்ந்துள்ளது.  

Related Stories: