ஐக்கிய அமீரக தலைநகர் அபுதாபி விமானநிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு..!!

அபுதாபி: ஐக்கிய அமீரக தலைநகர் அபுதாபி விமானநிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஏமனை சேர்ந்த ஹவுதி கிளிர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பலியானார். ட்ரோன் தாக்குதலில், விமான நிலையத்தில் இருந்த 3 பெட்ரோல் டேங்கர்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹவுதீ, தாக்குதல் நடத்தியிருப்பதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது.

Related Stories: