ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதல்!: 3 பெட்ரோல் டேங்கர்கள் வெடித்து சிதறின..!!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹவுதீஸ், தாக்குதல் நடத்தியிருப்பதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. இந்த தாக்குதலில், விமான நிலையத்தில் இருந்த 3 பெட்ரோல் டேங்கர்கள் வெடித்து சிதறி தீப்பற்றின.

Related Stories: