புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 665 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 665 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 64 பேர் காயமடைந்துள்ளனர். 11 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: