சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநராக பொறுப்பேற்கிறார் காமகோடி வீழிநாதன்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநராக காமகோடி வீழிநாதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சென்னை ஐ.ஐ.டி.யின் பதிவாளர், டீன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முன்னிலையில் காமகோடி வீழிநாதன் பொறுப்பேற்றார். சென்னை ஐ.ஐ.டி.யை தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைப்பதே தனது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.     

Related Stories: